விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் நான்குவழி சாலையில் அறந்தாங்கி பேருந்து நிறுத்தம் எதிரில் பயணிகள் கடந்து செல்ல பாதை அமைக்க வேண்டும் என ஒன்றிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கடிதம் அளித்து வலியுறுத்தினார்.