கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் கோவிலில் 108 தீபங்கள் ஏற்றி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.