விசிக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

66பார்த்தது
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களோடு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி