பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

58பார்த்தது
பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து
அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி தனது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். CAA சட்டம் அமல்படுத்தப்பட்ட இதே நாளில் பிரதமர் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறியிருப்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து தங்களது கருத்துக்களை பல்வேறு மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி