பெரம்பலூரில் போட்டி.. பாரிவேந்தர் அறிவிப்பு

62பார்த்தது
பெரம்பலூரில் போட்டி.. பாரிவேந்தர் அறிவிப்பு
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளேன். கள்ளக்குறிச்சி கேட்டோம், பெரம்பலூர் தொகுதியை உறுதிப்படுத்தி உள்ளனர். கள்ளக்குறிச்சி தொகுதியையும் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஆராய்ந்து வழங்குகிறோம் என கூறியுள்ளனர். என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனான சந்திப்புக்குப் பின் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி