இரட்டை இலை சின்னம்.. இபிஎஸ்-க்கு நோட்டீஸ்

119034பார்த்தது
இரட்டை இலை சின்னம்.. இபிஎஸ்-க்கு நோட்டீஸ்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று சூரிய மூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். சூரியமூர்த்தி அளித்த மனு மீது பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக தான் அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.

தொடர்புடைய செய்தி