தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பவே சிஏஏ

78பார்த்தது
தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பவே சிஏஏ
தேர்தல் பத்திர விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியிருக்கும் நிலையில், அதிலிருந்து மக்களை திசைத் திருப்பவே இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை வெளியிடுகிறது மத்திய அரசு. சட்டம் நிறைவேறி 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்தல் நேரத்தில் விதிகளை வெளியிடுவதன் மூலம் மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தேர்தல் ஆதாயம் அடையப் பார்க்கிறது பாஜக என காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி