வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

53பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு வாசிகள் குடிநீர் கேட்டு கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.

அந்த பகுதியில் மூன்று மாதங்களாக குடிநீர் இல்லாமல் நீரை விலை கொடுத்து வாங்குவதாகவும் குற்றம் சாட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குடிநீர் கேட்டு கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி