ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இதுதான் - அத கவனிச்சீங்களா?

62605பார்த்தது
ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இதுதான் - அத கவனிச்சீங்களா?
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இன்று(ஏப்ரல் 3) வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்மூலம் அவரின் சொத்துமதிப்பு தெரியவந்துள்ளது. அதன்படி, கையில் ரூ.55 ஆயிரம் ரொக்கம் இருக்கிறது. வங்கிகளில் ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 157 சேமித்து வைக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தையில் ரூ.4 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 519 உள்ளது, Mutual fund வழியாக ரூ. 3 கோடியோ 81 லட்சத்து 33 ஆயிரத்து 572 உள்ளதாகவும், தங்க பத்திரம் வழியாக ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 740 உள்ளது. ராகுல் காந்தியிடம் சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி