CSK vs GT: இமாலய இலக்கை நிர்ணயித்த சென்னை

1514பார்த்தது
CSK vs GT: இமாலய இலக்கை நிர்ணயித்த சென்னை
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக சிஎஸ்கே வீரர் சிவம் தூபே 51 ரன்கள் விளாசினார். கெய்க்வாட் 46, ரச்சின் 46, மிட்செல் 24, ரஹானே 12 ரன்கள் எடுத்தனர். குஜராத் பந்துவீச்சாளர்களில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி