ருதுராஜ் - கில் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள்

53பார்த்தது
ருதுராஜ் - கில் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள்
• நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்துதான் கேப்டனாக அணியை இருவரும் வழிநடத்துகின்றனர்.
• இருவரும் தங்களது அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்
• இருவரும் கேப்டனாக தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்
• இரு வீரர்களும் முதல் போட்டியை தங்களது சொந்த மைதானத்தில் விளையாடினர்
• இருவரும் தலா ஒரு ஆண்டு ஆரஞ்சு நிற தொப்பி வென்றுள்ளனர்.. ருதுராஜ்(2021) சுப்மன் கில்(2023)

தொடர்புடைய செய்தி