+1 மாணவி நிர்வாண வீடியோ கால்.. காதலனால் விபரீதம்

84பார்த்தது
+1 மாணவி நிர்வாண வீடியோ கால்.. காதலனால் விபரீதம்
நீலகிரி: குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர். மாணவனின் ஆசைவார்த்தைகளை நம்பிய மாணவி சில நேரங்களில் நிர்வாணமாகவும், அரைகுறை ஆடைகளுடனும் வீடியோ காலில் பேசி உள்ளார். இந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்த மாணவன், அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி