“குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்” - முதல்வர் மம்தா

67பார்த்தது
“குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்” - முதல்வர் மம்தா
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெண் மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முக்கிய கருத்து தெரிவித்துள்ளார். “ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 31 வயது மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். கொல்கத்தா போலீசார் 90 விழுக்காடு விசாரணையை முடித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி