'பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு'

61பார்த்தது
'பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு'
தமிழக மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சுதா ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பாலியல் வன்முறைகளும் மோடி பிரதமரான பின்பு அதிகரித்து வருகிறது. 4 லட்சத்து 45 ஆயிரம் பாலியல், கொலை வழக்குகள், கூட்டு பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1 மணி நேரத்திற்கு 51 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பாஜவை சேர்ந்த எம்எல்ஏக்களும், எம்பிக்களும் இருப்பது தான் அவமானம் என்று சாடினார்.

தொடர்புடைய செய்தி