கிரிக்கெட் வீரர் அஸ்வினின் சுயசரிதை ஜூன் 10 வெளியாகிறது.!

85பார்த்தது
கிரிக்கெட் வீரர் அஸ்வினின் சுயசரிதை ஜூன் 10 வெளியாகிறது.!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரருமான அஸ்வினின் சுயசரிதை 'ஐ ஹேவ் தி ஸ்ட்ரீட்ஸ்: எ குட்டி கிரிக்கெட் ஸ்டோரி' ஜூன் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தகவலை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா புக்ஹவுஸ் இன்று (ஜூன் 4) வெளியிட்டது. அஸ்வினின் குழந்தை பருவ உடல்நலப் பிரச்சினைகள், கிரிக்கெட் வாழ்க்கைக்கான குடும்ப ஆதரவு மற்றும் பிற தலைப்புகள் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் என நம்புவதாக அஸ்வின் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி