3வது குழந்தைக்கு தந்தையானார் நடிகர் சிவகார்த்திகேயன்!

54பார்த்தது
3வது குழந்தைக்கு தந்தையானார் நடிகர் சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் ஆராதனா, குகன் தாஸ் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் எக்ஸ் தள பதிவில், “எங்களுக்கு நேற்று (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்த ஆசியை மூன்றாவது குழந்தைக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி