வந்தே பாரத் ரயில் எஞ்சினில் சிக்கிய மாடு (வீடியோ)

600பார்த்தது
உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலின் அடியில் மாடு ஒன்று சிக்கியது. குறுக்கே மாடு வருவதை பார்த்த லோகோ பைலட் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். இருப்பினும் மாடு ரயில் இன்ஜினில் சிக்கியது. பின்னர், லோகோ பைலட் கீழே இறங்கி மாட்டின் நிலையைக் கண்டு, மெதுவாக ரயிலை பின்னோக்கி ஓட்டினார். இதனால் ரயிலில் இருந்து விடுபட்ட மாடு உடனடியாக எழுந்து சென்றது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி