படித்தவுடன் வேலை கிடைக்கும் படிப்புகள்

78பார்த்தது
படித்தவுடன் வேலை கிடைக்கும் படிப்புகள்
உலகம் சமூக வலைத்தளங்களை சார்ந்து இயங்கி வருவதால், அது தொடர்பாக படித்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கிறது. குறிப்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங், இ-காமெர்ஸ், மல்டி மீடியா அனிமேஷன், வெப் டிசைனிங், போட்டோகிராஃபி, ஆன்ட்ராயட்டு டெவலப்பர் போன்ற படிப்புகளுக்கு இந்தியாவின் பல தலைசிறந்த நிறுவனங்கள் டிப்ளமோ கோர்ஸ்களை வழங்கி வருகின்றன. குறுகிய கால இந்த டிப்ளமோ படிக்களுக்குப் பின்னர், மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி