16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

70பார்த்தது
16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி