துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயர்ப் பலகை மாற்றம்..!

85பார்த்தது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயர்ப் பலகை மாற்றம்..!
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ தள பக்க சுய விவரக்குறிப்பில், "துணை முதலமைச்சர்" என மாற்றினார். இந்நிலையில், அவரது குறிஞ்சி இல்லத்தில், "உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்" என்ற பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி