கழிப்பறை காகிதம் அதிகம் பயன்படுத்தும் நாடுகள்

74பார்த்தது
கழிப்பறை காகிதம் அதிகம் பயன்படுத்தும் நாடுகள்
வருடாந்திர தனிநபர் கழிப்பறை காகித (டாய்லட் பேப்பர்) பயன்பாடு (ரோல்களின் எண்ணிக்கை) அமெரிக்கா: 141 ஜெர்மனி: 134 இங்கிலாந்து: 127 ஜப்பான்: 91 ஆஸ்திரேலியா: 88 ஸ்பெயின்: 81 பிரான்ஸ்: 71 இத்தாலி: 70 சீனா: 49 பிரேசில்: 38

தொடர்புடைய செய்தி