பத்திரிக்கை சுதந்திரத்தில் முன்னிலையில் உள்ள நாடுகள்

84பார்த்தது
பத்திரிக்கை சுதந்திரத்தில் முன்னிலையில் உள்ள நாடுகள்
ஜனநாயகத்தின் அடிப்படைக் கல்லான பத்திரிக்கை சுதந்திரம், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்திகளை வெளியிட அனுமதிக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டின் 4வது தூணாக விளங்கும் பத்திரிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படுவது முக்கியம்.

1. நார்வே 
2. டென்மார்க் 
3. ஸ்வீடன் 
4. நெதர்லாந்து 
5. பின்லாந்து 
6. எஸ்டோனியா 
7. போர்ச்சுகல் 
8. அயர்லாந்து 
9. சுவிட்சர்லாந்து 
10. ஜெர்மனி 
11. லக்சம்பர்க் 
12. லாட்வியா 
13. லிதுவேனியா 
14. கனடா 
15. லிச்சென்ஸ்டீன் 
16. பெல்ஜியம் 
17. செக் குடியரசு 
18. ஐஸ்லாந்து 
19. நியூசிலாந்து 
20. திமோர் லெஸ்டே

தொடர்புடைய செய்தி