உடல் பருமனை குறைக்கும் ஊசி.. விலை எவ்வளவு தெரியுமா?

68பார்த்தது
உடல் பருமனை குறைக்கும் ஊசி.. விலை எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவின் Eli Lilly மருந்து நிறுவனம் உடல் எடையை குறைக்கும் மௌஞ்சாரோ (Mounjaro) என்ற ஊசியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வாரத்திற்கு ஒரு முறை ஊசி மூலம் செலுத்தப்படும் இந்த மருந்தின் விலை 5 மி.கி-க்கு 4,375 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 2.5 மி.கி-க்கு 3,500 ரூபாய் ஆகவும் உள்ளது. தற்போது மத்திய அரசே இந்த மருந்தை அங்கீகரித்துள்ளதால் அதன் விலை கணிசமாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி