இந்திய நேரப்படி புத்தாண்டு கொண்டாடும் நாடுகள்

1590பார்த்தது
இந்திய நேரப்படி புத்தாண்டு கொண்டாடும் நாடுகள்
அந்த நாடுகள் புத்தாண்டு கொண்டாடும் நேரம் குறித்து காணலாம். கிரிபதி டிச.31 மதியம் 3:30 மணி. நியூசிலாந்து டிச.30 மாலை 4:30. ஆஸ்திரேலியா டிச.31 மாலை 6:30. ஜப்பான், தெற்கு மற்றும் வட கொரியா டிச.31, இரவு 8:30. சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் டிச. 31 இரவு 9:30. தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா டிச.31, 10:30. இந்தியா, இலங்கை ஜன.1, 00:00. யுகே, அயர்லாந்து, போர்ச்சுகல் ஜன காலை 05:30. பிரேசில், அர்ஜென்டினா, சிலி ஜன.1 காலை 08:30. யுஎஸ் ஈஸ்ட் கோஸ்ட் (நியூயார்க், வாஷிங்டன் டிசி), பெரு, கியூபா ஜன.1 காலை10:30.

தொடர்புடைய செய்தி