சுண்ணாம்பு புகையின் நறுமணத்தை சுவாசிப்பதால் நாள்பட்ட இருமல், காசநோய் மற்றும் மார்பு சளி குணமாகும். உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து அதன் அபாயத்தை குறைக்கும். இரவு தூங்குவதற்கு முன்னர் தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்த கலவையை தொண்டையில் தடவினால் தொண்டை வலி குறையும். சுண்ணாம்பை உமிழ்நீர் விட்டு குழைத்து, தொப்புளை சுற்றியும், கால் பெருவிரலிலும் தடவினால் நீர்க்கடுப்பு குணமாகும்.