குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் கொத்தமல்லி

57பார்த்தது
குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் கொத்தமல்லி
உங்களிடம் ஒரு ஏக்கர் நிலம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த நிலத்தில் கொத்தமல்லி சாகுபடி தொடங்க குறைந்தது 10,000 ரூபாய் செலவாகலாம். ஆனால் இந்த பயிரிலிருந்து நீங்கள் 25,000 முதல் 30,000 வரை லாபம் சம்பாதிக்க முடியும். குறுகிய காலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 10 கிலோ வரை விதைகளை விதைக்கலாம். கொத்தமல்லி பயிருக்கு சொட்டு நீர் பாசனம் வழங்க வேண்டும். இதன் மூலம் இரண்டு மாதங்களில் உங்களுடைய பயிர் தயாராகிவிடும்.

தொடர்புடைய செய்தி