சர்ச்சை வீடியோ.. யூடியூபர் இர்ஃபான் விளக்கம்

53பார்த்தது
சர்ச்சை வீடியோ.. யூடியூபர் இர்ஃபான் விளக்கம்
யூடியூபர் இர்ஃபானின் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். மக்களிடம் நான் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக நினைத்துவிட்டார்கள். நான் அவர்களிடம் அப்படி நடந்துகொண்டது அவர்களை புண்படுத்துவதாக தோன்றியிருக்கிறது. அந்தத் தொனியில் நான் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த சம்பவத்தின்போது மனைவி ஆலியா ஹர்ட் ஆனார். அதனால் நான் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆகிவிட்டேன். ஐ லவ் யூ.." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி