அண்ணாமலை, தமிழிசை மக்களவை தேர்தலில் போட்டி

108324பார்த்தது
அண்ணாமலை, தமிழிசை மக்களவை தேர்தலில் போட்டி
9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த முறை பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்ளர்களாளாக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்திரராஜன், , எல்.முருகன், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அண்ணாமலை கோவை தொகுதியிலும், தமிழிசை தென் சென்னை தொகுதியிலும், பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும், எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி