பெண்கள் 6 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க தடை

591பார்த்தது
பெண்கள் 6 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க தடை
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றியது முதல் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அங்கு 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சுமார் 330000 பெண் குழந்தைகள் 6 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் இந்த சட்டத்திற்கு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி