BREAKING: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

108485பார்த்தது
BREAKING: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது
மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 3வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தென்சென்னை - தமிழிசை, மத்திய சென்னை - வினோஜ் செல்வம், வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி), கிருஷ்ணகிரி - நரசிம்மன், கோவை - அண்ணாமலை, பெரம்பலூர் - பாரிவேந்தர் (ஐஜேகே), தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி