முழங்கால் வலிக்கு பேரிக்காய் சாப்பிடுங்கள்

83பார்த்தது
முழங்கால் வலிக்கு பேரிக்காய் சாப்பிடுங்கள்
பேரிக்காய் பழத்தை குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். பேரிக்காய் பழத்தில் தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பேரிக்காய் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழங்கால் வலி, மூட்டு வலி நீங்கும். எலும்புகள் வலுவடையும். ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் பேரிக்காய் பழத்தை வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி