புற்றுநோய்களை எந்த வயதில் கண்டறியலாம்.?

81பார்த்தது
புற்றுநோய்களை எந்த வயதில் கண்டறியலாம்.?
30 வயதினருக்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒருமுறை தங்கள் உடலை முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலில் ஏதேனும் புற்றுநோய் கட்டிகள் இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். மார்பகப் புற்றுநோயை 40 வயதிலும், பெருங்குடல் புற்றுநோயை 45 வயதிலும், கர்ப்பப்பை புற்றுநோயை 25 வயதிலும் கண்டறிய முடியும். எனவே இந்த வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

தொடர்புடைய செய்தி