ஏப்ரல் 5 வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

79பார்த்தது
ஏப்ரல் 5 வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிா்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி என பெரும்பாலான மாநிலங்களில் தோதல் களம் இருமுனைப் போட்டியை எதிா்கொண்டுள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 5ஆம் தேதி கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் டெல்லியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி