உ.பி-யில் உறுதியான காங். சமாஜ்வாதி கூட்டணி

84பார்த்தது
உ.பி-யில் உறுதியான காங். சமாஜ்வாதி கூட்டணி
உ.பி.யில் தொகுதி பங்கீட்டை 'இந்தியா' கூட்டணி உறுதி செய்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுக்கு உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் சந்திரசேகர் ஆசாதின் கட்சி 1 தொகுதியிலும் போட்டி. மீதமுள்ள 62 தொகுதிகளிலும் சமாஜ்வாதி களம் காண்கிறது. தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில் கூட்டணி முறிந்துவிடும் என செய்திகள் எழுந்து வந்த நிலையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யாட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி