மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த மூவர்

16129பார்த்தது
மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த மூவர்
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் 72 அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதில் தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவருக்கும் இதுவரை இலாகா எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி