பதவியேற்பு விழா மேடையில் நரேந்திர மோடி!

66பார்த்தது
பதவியேற்பு விழா மேடையில் நரேந்திர மோடி!
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கான விழா குடியரசு தலைவர் மாளிகையில் தற்போது நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் வந்துள்ளனர். இந்நிலையில் விழா நடைபெறும் மேடைக்கு மோடி தற்போது வருகை தந்துள்ளார். அடுத்ததாக இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பதவியேற்றுக்கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்தி