இந்தியா vs பாகிஸ்தான்: இந்தியா முதல் பேட்டிங்

70பார்த்தது
இந்தியா vs பாகிஸ்தான்: இந்தியா முதல் பேட்டிங்
டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஜூன் 9) நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதல் பேட்டிங் செய்கிறது. இந்தியா: ரோஹித் சர்மா(சி), கோஹ்லி, பந்த், சூர்யகுமார், துபே, ஹர்திக், ஜடேஜா, அக்சர், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங். பாகிஸ்தான்: பாபர் அசாம்(சி), ரிஸ்வான், உஸ்மான் கான், ஃபகார், ஷதாப், இப்திகார், இமாத், ஷஹீன், ரவூப், நசீம் ஷா, முகமது அமீர்.

தொடர்புடைய செய்தி