BREAKING: மோடி பிரதமராக பதவியேற்றார் (VIDEO)

17213பார்த்தது
இந்திய பிரதமராக 3வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, 72 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். அதில் 36 பேர் இணை அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொள்கின்றனர்.

நன்றி: ANI