நகைச்சுவை, வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்த பிரதீப் விஜயன்

60பார்த்தது
நகைச்சுவை, வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்த பிரதீப் விஜயன்
தமிழ் திரைப்பட பிரதீப் கே.விஜயன் இன்று (ஜூன் 13) சென்னையில் காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 45 என கூறப்படுகிறது. தமிழில் வெளியான ‘தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’,‘லிஃப்ட்’, ‘இரும்புத் திரை’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். குணச்சித்திர நடிகரான அவர் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி