ரூ.1.7 கோடி லாபம் ஈட்டிய சந்திரபாபு நாயுடு பேரன்..!

61பார்த்தது
ரூ.1.7 கோடி லாபம் ஈட்டிய சந்திரபாபு நாயுடு பேரன்..!
ஆந்திராவில் நடந்த அரசியல் மாற்றத்தால் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினர் நடத்தி வந்த ‘ஹெரிடேஜ் புட்ஸ்’ நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிறுவனம் ஒரே வாரத்தில் ரூ.1,225 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது சந்திரபாபு நாயுடுவின் 9 வயது பேரனான தேவன்ஷுக்கு இந்த நிறுவனத்தில் 0.06 சதவீத பங்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தேவன்ஷுக்கு ரூ.1.7 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி