வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆபத்தான பயணம்.

64பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருவதால் இன்று இரண்டு மணி அளவில் 25 மற்றும் 26 ஆவது கொண்டை ஊசி வளைவில் பாறை மரம் விழுந்து அதிகாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதிகள் பரபரப்பு ஏற்பட்டது மற்றும் அதிகாலையில் சென்ற 108 வாகனம் நீண்ட நேரம் பொள்ளாச்சி மருத்துவமனை செல்வதற்கு வழி இல்லாமல் நெடுஞ்சாலையில் நின்றதால். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மற்றும் உடனடியாக தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அப்பகுதியில் துரித நடவடிக்கையில் மரம் மற்றும் ராட்சத பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்ட பின்பு போக்குவரத்து இயங்கப்பட்டது இதனால் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் பயணம் செய்வதில் அச்சத்தில் உள்ள பயனாளிகள்.

தொடர்புடைய செய்தி