வால்பாறை நடுங்குன்று பகுதியில் பள்ளி மூடல்.

60பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நெடுங்குன்று பகுதியில் பள்ளி இன்று திறக்காமல் உள்ளதால் பள்ளி மாணவர்கள் அவதி மற்றும் அப்பகுதியில் 58 குடும்பங்கள் வசித்து வரும் பகுதியில் மாதத்தில் இரண்டு முறை பள்ளி திறக்கப்படுவதால் லோக்கல் ஆப் செய்தியில் எதிரொலியாக இன்று அப்பகுதியை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் ஐந்து மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு காலை சிற்றுண்டி வழங்காமல் உள்ள பகுதியாக அமைந்துள்ளது
பள்ளி மாணவர்களின் பெயர்
மித்திரன் ஒன்றாம்
வகுப்பு
கன்னிகா ஸ்ரீ இரண்டாம் வகுப்பு
ஸ்ரீ ஹரி இரண்டாம் வகுப்பு
ராகுல் நான்காம் வகுப்பு படித்து வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளிகள் திறக்காமல் உள்ளதால் வால்பாறை வட்டாட்சியர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தினதோறும் பள்ளி இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இதனால் பள்ளி மாணவர்களின் படிப்பு வீணாகும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி