வனவிலங்கு நடமாடும் பகுதியில் மின் விளக்கு எரியும் அவலம்.

73பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட நடுநிலை எஸ்டேட். வழியாக பச்ச மலை மற்றும் கருமலை எஸ்டேட் போகும் நெடுஞ்சாலை வழியில் அமைந்துள்ள நடுமலை நிழற்குடை அருகில் நகராட்சி தெரு விளக்கு மின்னல் போல் வெட்டி வெட்டி எறிவதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள் ஆளாகியுள்ளனர் மற்றும் அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வால்பாறை நகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மின்விளக்கு மாற்றுவதற்கு பள்ளி மாணவர்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி