வால்பாறை தொழிலாளர்களுக்கு டாட்டா காமிக்கும் ஒற்றை யானை.

65பார்த்தது
வால்பாறை தொழிலாளர்களுக்கு டாட்டா காமிக்கும் ஒற்றை யானை.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. வால்பாறை அதன் அருகில் உள்ள. உருளிக்கல் எஸ்டேட் 13 நம்பர் தேயிலை செடிக்குள் இன்று உலா வரும் ஒற்றை யானை சகத் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் காட்டுக்குள் உள்ளதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள் மற்றும் அப்பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு தேயிலை பறிப்பதற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி