அக்கா மலை எஸ்டேட் பகுதியில் யானை கூட்டம்.

80பார்த்தது
அக்கா மலை எஸ்டேட் பகுதியில் யானை கூட்டம்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட. அக்கா மலை எஸ்டேட் ஆறடிச்சோலை பகுதியில் இன்று யானை கூட்டங்கள் உள்ளதால் அப்பகுதியில் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் வேலை. செய்து வருவதற்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.. வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் யானைக் கூட்டங்கள்.

தொடர்புடைய செய்தி