தார்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்

82பார்த்தது
தார்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்
கோவை மாநகராட்சி 86வது வார்டிற்க்கு உட்பட்ட பொன் விழா நகர் ஒன்றாவது வீதி மற்றும் இரண்டாவது வீதியில், தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர்
இ. அஹமதுகபீர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில்,
மாநகராட்சி_மேயர் மற்றும் மாநகராட்சி_ஆணையாளர் ஆகியோரின் ஒப்புதலுடன் பொன்விழா நகர் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்க பட்டது,

இதில் உதவி பொறியாளர் திரு. சுந்தர்ராஜ், முஜிபுர் ரஹ்மான், அசாருதீன், அஜாஸ் , சுல்தான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி