கோவை: பாலியல் தொழில்; பெண் உட்பட 3 பேர் கைது

77பார்த்தது
கோவை: பாலியல் தொழில்; பெண் உட்பட 3 பேர் கைது
கோவை கணபதி பாரதிநகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர்கள் பாரதிநகரை சேர்ந்த அருள்மணி(45), சின்னவேடம்பட்டியை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார்(37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி