காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

63பார்த்தது
முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி