மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா

60பார்த்தது
*கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்-52, பீளமேடுபுதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் திருமதி. இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள், காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்தி பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். *

*உடன் திமுக பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன்,
தலைமை ஆசிரியர் பத்திரகாளி,
தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் , பால்ராஜ், சுசீலா டீச்சர், தாமஸ் உள்ளிட்டோர் உள்ளனர். *
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி