கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கோதபாளையம் அருகே சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜிப்பூர் ரகுமான்(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.